iPad பயனர் வழிகாட்டி
- வரவேற்கிறோம்
-
-
- iPadOS 27 இணக்கமான iPad மாடல்கள்
- iPad mini (6ஆம் தலைமுறை)
- iPad mini (A17 Pro)
- iPad (9ஆம் தலைமுறை)
- iPad (10ஆம் தலைமுறை)
- iPad (A16)
- iPad Air (4ஆம் தலைமுறை)
- iPad Air (5ஆம் தலைமுறை)
- iPad Air 11-அங்குலம் (M2)
- iPad Air 13-அங்குலம் (M2)
- iPad Air 11 அங்குலம் (M3)
- iPad Air 13 அங்குலம் (M3)
- iPad Air 11 அங்குலம் (M4)
- iPad Air 13 அங்குலம் (M4)
- iPad Pro 11-அங்குலம் (2ஆம் தலைமுறை)
- iPad Pro 11-அங்குலம் (3ஆம் தலைமுறை)
- iPad Pro 11-அங்குலம் (4ஆம் தலைமுறை)
- iPad Pro 11-அங்குலம் (M4)
- iPad Pro 11 அங்குலம் (M5)
- iPad Pro 12.9-அங்குலம் (4ஆம் தலைமுறை)
- iPad Pro 12.9-அங்குலம் (5ஆம் தலைமுறை)
- iPad Pro 12.9-அங்குலம் (6ஆம் தலைமுறை)
- iPad Pro 13-அங்குலம் (M4)
- iPad Pro 13 அங்குலம் (M5)
- அடிப்படை விஷயங்களை அமைத்தல்
- உங்கள் iPadஐ உங்களுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளுதல்
- iPadஇல் உங்கள் பணிச்செயல்முறையை ஒழுங்குபடுத்துதல்
- Apple Pencilஐப் பல்வேறு விதங்களில் பயன்படுத்துதல்
-
- iPadOS 27இல் புதிய அம்சங்கள்
-
- iPadஐ ஆன் செய்து அமைத்தல்
- வேக் செய்தல், அன்லாக் செய்தல் மற்றும் லாக் செய்தல்
- இணையத்துடன் இணைத்தல்
- Wi-Fi அமைப்புகளை நிர்வகித்தல்
- மொபைல் சேவையை அமைத்தல்
- மொபைல் டேட்டா அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல்
- மின்னஞ்சல், தொடர்புகள் மற்றும் நாட்காட்டி கணக்குகளை அமைத்தல்
- உங்கள் iPadஇன் பெயரை மாற்றுதல்
- தேதி மற்றும் நேரத்தை மாற்றுங்கள்
- மொழி மற்றும் வட்டாரத்தை மாற்றுங்கள்
- இயல்புநிலைச் செயலிகளை மாற்றுதல்
- iPadஇல் உங்கள் இயல்புநிலைத் தேடல் என்ஜினை மாற்றுதல்
-
- அமைப்புகளைக் கண்டறிதல்
- நிலை ஐகான்களின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளுதல்
- உங்கள் iPad பற்றிய தகவல்களைப் பெறுதல்
- ஒலியளவைச் சரிசெய்தல் மற்றும் அமைதியாக்குதல்
- iPad ஃபிளாஷ்லைட்டை ஆன் அல்லது ஆஃப் செய்தல்
- இழுத்து விடுதல்
- உங்கள் iPad திரையைச் சுழற்றுதல்
-
- ஒரே நேரத்தில் பல சாளரங்களில் பணிபுரிதல்
- செயலிகளுக்கு இடையே மாறுதல்
- சாளரங்களின் லே-அவுட்டை மாற்றுதல்
- ஒரு செயலியில் பல சாளரங்களைத் திறத்தல்
- ஸ்டேஜ் மேனேஜர் மூலம் சாளரங்களை ஒழுங்கமைத்தல்
- வெளிப்புற டிஸ்ப்ளேவுக்கு ஒரு செயலியை நகர்த்துதல்
- பிக்சர்-இன்-பிக்சர் அம்சத்தின் மூலம் பல பணிகளைச் செய்தல்
- மெனு பாரைப் பயன்படுத்துதல்
- பூட்டுத் திரையில் இருந்து அம்சங்களை அணுகுதல்
- விரைவான செயல்களைச் செய்தல்
- Spotlight மூலம் தேடுதல்
- அறிவிப்புகளைப் பார்த்து பதிலளியுங்கள்
- அறிவிப்பு அமைப்புகளை மாற்றுங்கள்
- iPadஇல் சேமிப்பகத்தை நிர்வகித்தல்
- iPad உடன் பயணங்களை மேற்கொள்ளுதல்
-
- ஒலிகளை மாற்றுதல் அல்லது ஆஃப் செய்தல்
- பிரத்தியேகப் பூட்டுத் திரையை உருவாக்குங்கள்
-
- செயலியைச் சேர்த்தல்
- விட்ஜெட்களைச் சேருங்கள், திருத்துங்கள் மற்றும் அகற்றுங்கள்
- முகப்புத் திரையில் செயலிகளையும் விட்ஜெட்களையும் நகர்த்துங்கள்
- முகப்புத் திரையில் உள்ள செயலிகளையும் விட்ஜெட்களையும் பிரத்தியேகப்படுத்துங்கள்
- செயலியை லாக் செய்தல் அல்லது மறைத்தல்
- கோப்புறைகளில் உங்கள் செயலிகளை ஒழுங்கமைத்திடுங்கள்
- செயலிகளை அகற்றுங்கள் அல்லது நீக்குங்கள்
- வால்பேப்பரை மாற்றுங்கள்
- கட்டுப்பாட்டு மையத்தைப் பயன்படுத்துங்கள் மற்றும் பிரத்தியேகப்படுத்துங்கள்
- ஆடியோவை மேம்படுத்துதல் மற்றும் வீடியோ அழைப்புகளைப் பதிவுசெய்தல்
- திரை ஒளிர்வு மற்றும் கலர் பேலன்ஸைச் சரிசெய்யுங்கள்
- iPad டிஸ்ப்ளேவை நீண்டநேரம் ஆனில் வைத்திருத்தல்
- iPad டிஸ்ப்ளே மற்றும் உரை அமைப்புகளைச் சரிசெய்தல்
- பகிர்வு விருப்பங்களைப் பிரத்தியேகமாக்குங்கள்
-
-
- திரையில் உள்ள கீபோர்டு மூலம் டைப் செய்தல்
- வார்த்தையை டிக்டேட் செய்தல்
- உரையை டிக்டேட் செய்வதற்கான கட்டளைகள்
- திரையில் உள்ள கீபோர்டை நகர்த்துதல்
- உரையைத் தேர்ந்தெடுத்தல், திருத்துதல் மற்றும் நகர்த்துதல்
- கணிப்பு உரையைப் பயன்படுத்துதல்
- செயலிகளில் உரையை மொழிபெயர்த்தல்
- அடிக்கடி பயன்படுத்தப்படும் உரைக்குச் சுருக்கெழுத்தைப் பயன்படுத்துதல்
- கீபோர்டுகளைச் சேர்த்தல் அல்லது மாற்றுதல்
- இமோஜி, Memoji மற்றும் ஸ்டிக்கர்களைச் சேர்த்தல்
- படிவங்களை நிரப்புல், ஆவணங்களில் கையெழுத்திடுதல் மற்றும் கையொப்பங்களை உருவாக்குதல்
- புகைப்படத்திலோ வீடியோவிலோ உள்ள உள்ளடக்கத்துடன் தொடர்புகொள்ளுதல்
- உங்கள் புகைப்படங்களிலோ வீடியோக்களிலோ உள்ள பொருட்களை அடையாளம் காணுதல்
- புகைப்படத்தின் பின்னணியில் இருந்து ஒரு பொருளை எடுத்தல்
-
-
- புகைப்படங்களை எடுத்தல்
- Live Photos எடுத்தல்
- செல்ஃபி எடுத்தல்
- போர்ட்ரெய்ட் பயன்முறையில் செல்ஃபி எடுத்தல்
- வீடியோவைப் பதிவுசெய்தல்
- மேம்பட்ட கேமரா அமைப்புகளை மாற்றுதல்
- HDR கேமரா அமைப்புகளைச் சரிசெய்தல்
- புகைப்படங்களைப் பார்த்தல், பகிர்தல், அச்சிடுதல்
- நேரலை உரையைப் பயன்படுத்துதல்
- QR குறியீட்டை ஸ்கேன் செய்தல்
- ஆவணங்களை ஸ்கேன் செய்தல்
-
-
- நாட்காட்டி செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- நாட்காட்டியில் நிகழ்வுகளை உருவாக்கி திருத்துதல்
- அழைப்புகளை அனுப்புதல்
- அழைப்புகளுக்குப் பதிலளிதல்
- நிகழ்வுகளை நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்றுதல்
- நிகழ்வுகளைத் தேடுதல்
- நாட்காட்டி அமைப்புகளை மாற்றுதல்
- வேறு நேரமண்டலத்தில் நிகழ்வுகளைத் திட்டமிடுதல் அல்லது காட்டுதல்
- நிகழ்வுகளைக் கண்காணித்தல்
- பல நாட்காட்டிகளைப் பயன்படுத்துதல்
- நாட்காட்டியில் நினைவூட்டல்களைப் பயன்படுத்துதல்
- விடுமுறைகள் நாட்காட்டியைப் பயன்படுத்துதல்
- iCloud நாட்காட்டிகளைப் பகிர்தல்
-
- கால்குலேட்டர் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- அடிப்படை கால்குலேட்டரைப் பயன்படுத்துதல்
- அறிவியல் கால்குலேட்டரைப் பயன்படுத்துதல்
- கணிதக் குறிப்புகள் மூலம் கணக்குகளுக்கான தீர்வைப் பெறுதல்
- கணிதக் குறிப்புகளில் உள்ள கிராஃப்களில் செயல்களை மேற்கொள்ளுதல்
- யூனிட்கள் அல்லது நாணயத்தை மாற்றுதல்
- முந்தைய கணக்கீடுகளைப் பார்த்தல்
-
- தொடர்புகள் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- தொடர்புத் தகவலைச் சேர்த்துப் பயன்படுத்துதல்
- தொடர்புகளைத் திருத்துதல்
- உங்கள் தொடர்புத் தகவலைச் சேர்த்தல்
- iPadஇல் தொடர்புகளைப் பகிர்தல்
- கணக்குகளைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்
- பிரதித் தொடர்புகளை மறைத்தல்
- சாதனங்களில் தொடர்புகளை ஒத்திசைத்தல்
- தொடர்புகளை இம்போர்ட் செய்தல்
- தொடர்புகளை எக்ஸ்போர்ட் செய்தல்
-
- FaceTime பயன்படுத்தத் தொடங்குதல்
- FaceTime இணைப்பை உருவாக்குதல்
- Live Photo எடுத்தல்
- FaceTime ஆடியோ அழைப்பு கருவிகளைப் பயன்படுத்துதல்
- நேரலை கேப்ஷன்கள் மற்றும் நேரலை மொழிபெயர்ப்பைப் பயன்படுத்துதல்
- அழைப்பின்போது பிற செயலிகளைப் பயன்படுத்துதல்
- குழு FaceTime அழைப்பைச் செய்தல்
- மற்றவர்களுடன் ஒன்றிணைந்து மீடியாவைப் பார்க்க, கேட்க, கேம் விளையாட SharePlayஐப் பயன்படுத்துதல்
- FaceTime அழைப்பில் உங்கள் திரையைப் பகிர்தல்
- FaceTime அழைப்பில் ரிமோட் கண்ட்ரோலைக் கோருதல் அல்லது கொடுத்தல்
- FaceTime அழைப்பில் ஓர் ஆவணத்தில் கூட்டுப்பணியாற்றுதல்
- வீடியோ கான்ஃபரன்ஸிங் அம்சங்களைப் பயன்படுத்துதல்
- மற்றொரு Apple சாதனத்திற்கு FaceTime அழைப்பை ஹேண்ட் ஆஃப் செய்தல்
- FaceTime வீடியோ அமைப்புகளை மாற்றுதல்
- FaceTime ஆடியோ அமைப்புகளை மாற்றுதல்
- உங்கள் தோற்றத்தை மாற்றுதல்
- அழைப்பை முடித்தல் அல்லது மெசேஜஸுக்கு மாறுதல்
- அழைப்புகளை ஸ்கிரீன் மற்றும் ஃபில்டர் செய்தல்
- FaceTime அழைப்பைத் தடுத்து அதை ஸ்பேம் எனப் புகாரளித்தல்
-
- கோப்புகள் குறித்த அடிப்படைகள்
- கோப்புகள் மற்றும் கோப்புறைகளை மாற்றுதல்
- கோப்புகள் மற்றும் கோப்புறைகளைக் கண்டறிதல் மற்றும் பார்த்தல்
- iPadஇல் பதிவிறக்கிய கோப்புகளைக் கண்டறிதல்
- கோப்புகள் மற்றும் கோப்புறைகளை ஒழுங்கமைத்தல்
- கோப்புகள் செயலியில் இருந்து கோப்புகளை அனுப்புதல்
- iCloud Driveஐ அமைத்தல்
- iCloud Driveஇல் உள்ள கோப்புகளையும் கோப்புறைகளையும் பகிர்தல்
- iPadஇல் இருந்து சேமிப்பகச் சாதனம், சர்வர் அல்லது கிளவுடிற்குக் கோப்புகளை மாற்றுதல்
-
- இடம் அறி செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
-
- AirTagஐச் சேர்த்தல்
- iPadஇல் “இடம் அறி” செயலியில் AirTag அல்லது ஐட்டத்தைப் பகிர்தல்
- தொலைந்துபோன ஐட்டத்தின் இருப்பிடத்தை iPadஇல் உள்ள “இடம் அறி” செயலியில் பகிர்தல்
- மூன்றாம் தரப்பு ஐட்டத்தைச் சேர்த்தல்
- நீங்கள் ஓர் ஐட்டத்தை விட்டுச் சென்றால் அறிவிப்பைப் பெறுதல்
- ஓர் ஐட்டத்தைக் கண்டறிதல்
- ஓர் ஐட்டம் தொலைந்துவிட்டதாகக் குறித்தல்
- ஐட்டத்தை அகற்றுதல்
- மேப் அமைப்புகளைச் சரிசெய்தல்
- “இடம் அறி” அம்சத்தை ஆஃப் செய்தல்
-
- Freeform செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- Freeform போர்டை உருவாக்குதல்
- உங்கள் Freeform போர்டுகளை கோப்புறைகளில் ஒழுங்கமைத்தல்
- Freeform போர்டுகளைத் தேடுதல்
- போர்டுகளையும் கோப்புறைகளையும் நீக்குதல் மற்றும் மீட்டெடுத்தல்
- Apple Creator Studioக்குச் சந்தா சேர்தல்
- கீபோர்டு சுருக்கவழிகளைப் பயன்படுத்துதல்
- Freeform அமைப்புகளை மாற்றுதல்
-
- Apple Games செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- உங்கள் Game Center சுயவிவரத்தை அமைத்தல்
- கேம்களைக் கண்டறிந்து பதிவிறக்குதல்
- Apple Arcadeக்குச் சந்தா சேருதல்
- Apple Games செயலியில் நண்பர்களுடன் இணைதல்
- Apple Games செயலியில் நண்பர்களுடன் விளையாடுதல்
- உங்கள் கேம் லைப்ரரியை நிர்வகித்தல்
- கேம் கன்ட்ரோலரை இணைத்தல்
- கேம் தொடர்பான அமைப்புகளை மாற்றுதல்
- கேம் தொடர்பான சிக்கலைப் பற்றிப் புகாரளித்தல்
-
- ஹோம் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- ஹோம் பற்றிய அறிமுகம்
- ஆக்சஸரிகளை அமைத்தல்
- ஆக்சஸரிகளைக் கட்டுப்படுத்துதல்
- உங்கள் மின்சக்தி பயன்பாட்டைத் திட்டமிட கிரிட் முன்னறிவிப்பைப் பயன்படுத்துதல்
- மின்சாரப் பயன்பாட்டையும் கட்டணங்களையும் பார்த்தல்
- சூழல்சார் வெப்பநிலை மற்றும் பசுமை ஆற்றல் தொடர்பான வழிகாட்டுதல்
- HomePodஐ அமைத்தல்
- உங்கள் வீட்டை ரிமோட் முறையில் கட்டுப்படுத்துதல்
- காட்சிகளை உருவாக்கி பயன்படுத்துதல்
- ஆட்டோமேஷன்களைப் பயன்படுத்துதல்
- பாதுகாப்பு கேமராக்களை அமைத்தல்
- “முகத்தை அடையாளங்காணுதல்” அம்சத்தைப் பயன்படுத்துதல்
- ரௌட்டரை உள்ளமைத்தல்
- ஆக்சஸரிகளைக் கட்டுப்படுத்த மற்றவர்களை அழைத்தல்
- மேலும் வீடுகளைச் சேர்த்தல்
- ஹோம் கேமராக்கள் மற்றும் அறிவிப்புகளுக்கு Apple Intelligenceஐப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.
-
- நாட்குறிப்பு செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- உங்கள் நாட்குறிப்பில் எழுதுதல்
- பதிவைத் திருத்துதல் அல்லது நீக்குதல்
- வடிவமைத்தல், புகைப்படங்கள் மற்றும் பலவற்றைச் சேர்த்தல்
- உங்கள் நல்வாழ்வுக்கான நாட்குறிப்பு
- நாட்குறிப்புப் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுதல்
- நாட்குறிப்புப் பதிவுகளைப் பார்த்தல் மற்றும் தேடுதல்
- பதிவுகளை அச்சிடுதல், எக்ஸ்போர்ட் செய்தல்
- உங்கள் நாட்குறிப்புப் பதிவுகளைப் பாதுகாத்தல்
- நாட்குறிப்பு அமைப்புகளை மாற்றுதல்
-
- Mail செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்த்தல்
- வகைகளைப் பயன்படுத்துதல்
- iCloud Mailஐத் தானாகச் சுத்தம் செய்தல்
- மின்னஞ்சல் அறிவிப்புகளை அமைத்தல்
- மின்னஞ்சலைத் தேடுதல்
- மெயில்பாக்ஸ்களில் உங்கள் மின்னஞ்சலை ஒழுங்கமைத்தல்
- மின்னஞ்சல்களில் செயல்களைத் தானாகப் பயன்படுத்த iCloud Mail விதிகளைப் பயன்படுத்துதல்
- Mail அமைப்புகளை மாற்றுதல்
- மின்னஞ்சல்களை நீக்குதல் மற்றும் மீட்டெடுத்தல்
- உங்கள் முகப்புத் திரையில் Mail விட்ஜெட்டைச் சேர்த்தல்
- மின்னஞ்சல்களை அச்சிடுதல்
- கீபோர்டு சுருக்கவழிகளைப் பயன்படுத்துதல்
-
- மேப்ஸ் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- மேப்ஸை அமைத்தல்
-
- உங்கள் வீடு, பணியிடம் அல்லது பள்ளி முகவரியை அமைத்தல்
- மேப்ஸைப் பயன்படுத்துதல்
- டிரைவிங் வழிகளைப் பெறுதல்
- வழித்தடத்தின் மேலோட்டம் அல்லது திருப்பங்களுக்கான பட்டியலைப் பார்த்தல்
- உங்கள் பாதையில் நிறுத்தங்களைச் சேர்த்தல் அல்லது மாற்றுதல்
- நடந்து செல்வதற்கான வழிகளைப் பெறுதல்
- நடைபாதைகள் மற்றும் ஹைக்கிங் பாதைகளைச் சேமித்தல்
- பொதுப் போக்குவரத்து வழிகளைப் பெறுதல்
- சைக்கிளிங் வழிகளைப் பெறுதல்
- ஆஃப்லைன் மேப்களைப் பதிவிறக்குதல்
- iPadஇல் தத்ரூபமான காட்சிகள் மூலம் மேப்ஸைப் பார்த்தல்
-
- அருகிலுள்ள பிரபலமான இடங்கள், உணவகங்கள் மற்றும் சேவைகளைக் கண்டறிதல்
- விமான நிலையங்கள் அல்லது மால்களில் உள்ள இடங்களைக் கண்டறிதல்
- இடங்களுக்கான தகவல்களைப் பெறுதல்
- சென்ற இடங்களைப் பார்த்தல்
- உங்கள் இடங்கள் பக்கத்தில் இடங்களையும் குறிப்புகளையும் சேர்த்தல்
- இடங்களைப் பகிர்தல்
- பின்கள் மூலம் இடங்களைக் குறித்தல்
- இடங்களுக்கு மதிப்பீடு வழங்குதல் & புகைப்படங்களைச் சேர்த்தல்
- வழிகாட்டிகள் உள்ள இடங்களைக் கண்டறிதல்
- பிரத்தியேக வழிகாட்டிகள் உள்ள இடங்களை ஒழுங்கமைத்தல்
-
- உங்கள் வருகைக்கான கணக்கிடப்பட்ட நேரத்தைப் பகிர்தல்
- வழி அறிவிப்புகளை நீங்கள் கேட்கும் விதத்தை மாற்றுதல்
- இயல்புநிலைப் பயணப் பயன்முறை மற்றும் அலகுகளைத் தேர்வுசெய்தல்
- போக்குவரத்து நிலவரத்தைப் பார்த்தல் மற்றும் போக்குவரத்து சம்பவங்கள் குறித்துத் தெரிவித்தல்
- வானிலைத் தகவல்களைப் பெறுதல்
- இதுவரை சென்ற இடங்களின் விவரங்களை அழித்தல்
- சமீபத்திய வழிகளை நீக்குதல்
- மேப்ஸில் உள்ள சிக்கலைப் புகாரளித்தல்
-
- மெசேஜஸ் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
-
- புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை எடுத்து திருத்துதல்
- புகைப்படங்கள், லிங்க்குகள் மற்றும் பலவற்றைப் பகிர்தல்
- Tapbacks மூலம் உணர்வை வெளிப்படுத்துதல்
- ஸ்டிக்கர்களை அனுப்புதல்
- மெசேஜ் செயலியில் படங்களை வரைந்து உருவாக்குதல்
- Memojiஐ உருவாக்கி அனுப்புதல்
- உரையாடலில் வாக்கெடுப்பு நடத்துதல்
- உங்கள் இருப்பிடத்தைப் பகிர்தல்
- திரைகளைப் பகிர்தல்
- திட்டப்பணிகளில் கூட்டுப்பணியாற்றுதல்
-
- இசை செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- இசையைப் பெறுதல்
- இசையைப் பிரத்தியேகமாக்குதல்
-
-
- இசையை பிளே செய்தல்
- மியூசிக் பிளேயர் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துதல்
- lossless ஆடியோவை பிளே செய்தல்
- ஸ்பேஷியல் ஆடியோவை பிளே செய்தல்
- ரேடியோவைக் கேட்கும் விதம்
- SharePlayஐப் பயன்படுத்தி ஒன்றாக இணைந்து இசையை பிளே செய்தல்
- காரில் ஒன்றாக இணைந்து இசையை பிளே செய்தல்
- உங்கள் இசையை வரிசையில் அமைத்தல்
- பாடல்களை மாற்றுதல்
- பாடல்களை ஷஃபிள் அல்லது ரிபீட் செய்தல்
- Apple Music உடன் சேர்ந்து பாடுதல்
- பாடல் கிரெடிட்கள் மற்றும் பாடல் வரிகளை காட்டுதல்
- நீங்கள் கேட்டு ரசிக்கும் இசை குறித்து Apple Musicக்குத் தெரிவித்தல்
- ஒலியின் தரத்தைச் சரிசெய்தல்
-
- News செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- செய்தி அறிவிப்புகள் மற்றும் செய்திமடல்களைப் பெறுதல்
- News விட்ஜெட்டுகளைப் பயன்படுத்துதல்
- உங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகளைப் பாருங்கள்
- செய்திகளைப் படித்தல் மற்றும் பகிர்ந்துகொள்ளுதல்
- உள்ளூர்ச் செய்திகளைப் படித்தல்
- “எனது விளையாட்டுகள்” மூலம் உங்களுக்கு பிடித்த அணிகளைப் பின்தொடர்தல்
- iPad சாதனத்தில் Apple News Today கேட்டல்
-
- Apple News+க்குச் சந்தா சேருதல்
- Apple News+இன் செய்திகளைத் தேடிப்பார்த்தல் மற்றும் படித்தல்
- பதிவிறக்கப்பட்ட News உள்ளடக்கத்தைப் படிக்க ஆஃப்லைன் பயன்முறையைப் பயன்படுத்துதல்
- Apple News+ வெளியீட்டிதழ்களை நேரடியாகப் பதிவிறக்குதல்
- News செயலியில் செய்திகளைக் கேட்டல்
- Apple News+இல் ரெசிபிகள் மற்றும் உணவுச் செய்திகளைக் கண்டறிதல்
- சேனல்கள், தலைப்புகள், கட்டுரைகள் அல்லது ரெசிபிகளைத் தேடுதல்
- செய்திகளைச் சேமித்தல்
- உங்கள் வாசிப்பு வரலாற்றை அழித்தல்
- தாவல் பட்டியைப் பிரத்தியேகமாக்குதல்
- தனிப்பட்ட செய்திச் சேனல்களுக்குச் சந்தா சேருதல்
-
- குறிப்புகள் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- குறிப்புகளை உருவாக்கி வடிவமைத்தல்
- விரைவுக் குறிப்புகளைப் பயன்படுத்துதல்
- வரைபடங்களையும் கையெழுத்தையும் சேர்த்தல்
- சூத்திரங்களையும் சமன்பாடுகளையும் உள்ளிடுதல்
- புகைப்படங்கள், வீடியோ மற்றும் பலவற்றைச் சேர்த்தல்
- ஆடியோவைப் பதிவுசெய்து டிரான்ஸ்கிரைப் செய்தல்
- வார்த்தை மற்றும் ஆவணங்களை ஸ்கேன் செய்தல்
- PDFகளில் செயல்களை மேற்கொள்ளுதல்
- இணைப்புகளைச் சேர்த்தல்
- குறிப்புகளைத் தேடுதல்
- கோப்புறைகளில் ஒழுங்கமைத்தல்
- குறிச்சொற்கள் மூலம் ஒழுங்கமைத்தல்
- ஸ்மார்ட் கோப்புறைகளைப் பயன்படுத்துதல்
- பகிர்தல் மற்றும் கூட்டுப்பணியாற்றுதல்
- குறிப்புகளை எக்ஸ்போர்ட் செய்தல் அல்லது அச்சிடுதல்
- குறிப்புகளை லாக் செய்தல்
- குறிப்புகளை நீக்குதல் மற்றும் மீட்டெடுத்தல்
- கணக்குகளைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்
- குறிப்புகள் காட்சியை மாற்றுதல்
- “குறிப்புகள்” செயலிக்கான அமைப்புகளை மாற்றுதல்
- கீபோர்டு சுருக்கவழிகளைப் பயன்படுத்துதல்
-
- iPadஇல் பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துதல்
- இணையதளம் அல்லது செயலிக்கான உங்கள் பாஸ்வேர்டைக் கண்டறிதல்
- இணையதளம் அல்லது செயலிக்கான பாஸ்வேர்டை மாற்றுதல்
- பாஸ்வேர்டை அகற்றுதல்
- நீக்கப்பட்ட பாஸ்வேர்டை மீட்டெடுத்தல்
- இணையதளம் அல்லது செயலியின் பாஸ்வேர்டை உருவாக்குதல்
- பெரிய உரையாக பாஸ்வேர்டுகளைக் காட்டுதல்
- இணையதளங்கள் மற்றும் செயலிகளில் உள்நுழைய பாஸ்கீக்களைப் பயன்படுத்துதல்
- Apple மூலம் உள்நுழைதல்
- பாஸ்வேர்டுகளைப் பகிர்தல்
- வலுவான பாஸ்வேர்டுகளைத் தானாக நிரப்புதல்
- தானாக நிரப்பப்படுவதை நீங்கள் தவிர்த்திருக்கும் இணையதளங்களைப் பார்த்தல்
- பலவீனமான அல்லது பிறர் அறிந்த பாஸ்வேர்டுகளை மாற்றுதல்
- உங்கள் பாஸ்வேர்டுகளையும் தொடர்புடைய தகவல்களையும் பார்வையிடுதல்
- பாஸ்வேர்டு வரலாற்றைப் பார்த்தல்
- உங்கள் Wi-Fi பாஸ்வேர்டைக் கண்டறிதல்
- AirDrop மூலம் பாஸ்வேர்டுகளைப் பாதுகாப்பாகப் பகிர்தல்
- உங்கள் பாஸ்வேர்டுகள் அனைத்தும் உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் கிடைக்கும்படிச் செய்தல்
- சரிபார்ப்புக் குறியீடுகளைத் தானாக நிரப்புதல்
- குறைவான CAPTCHA சவால்களுடன் உள்நுழைதல்
- இரு காரணி அங்கீகாரத்தைப் பயன்படுத்துதல்
- செக்யூரிட்டி கீக்களைப் பயன்படுத்துதல்
- உங்கள் Mac FileVault ரெகவரி கீயைப் பார்த்தல்
-
- அழைப்பைச் செய்தல்
- அழைப்பைப் பதிவுசெய்தல் மற்றும் டிரான்ஸ்கிரைப் செய்தல்
- உங்கள் ஃபோன் அமைப்புகளை மாற்றுதல்
- அழைப்பு வரலாற்றைப் பார்த்து நீக்குதல்
- உள்வரும் அழைப்புகளுக்கு பதிலளித்தல் அல்லது நிராகரித்தல்
- அழைப்பில் இருக்கும்போது
- ஃபோன் அழைப்புகளின்போது மொழிபெயர்ப்புகளைப் பார்த்தல்
- கான்ஃபரன்ஸ் அல்லது மூன்று வழி அழைப்பில் பங்கேற்றல்
- வாய்ஸ்மெயிலை அமைத்தல்
- வாய்ஸ்மெயிலைச் சரிபார்த்தல்
- வாய்ஸ்மெயில் வாழ்த்தையும் அமைப்புகளையும் மாற்றுதல்
- ரிங்டோன்களைத் தேர்ந்தெடுத்தல்
- Wi-Fiஐப் பயன்படுத்தி அழைப்புகளைச் செய்தல்
- அழைப்பு ஃபார்வேர்டு செய்தலை அமைத்தல்
- காத்திருக்கும் அழைப்பை அமைத்தல்
- அழைப்புகளை ஸ்கிரீன் செய்து தடுத்தல்
-
- உங்கள் புகைப்பட லைப்ரரியைப் பார்த்தல்
- உங்கள் புகைப்படச் சேகரிப்புகளைப் பார்த்தல்
- புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்வையிடுதல்
- குறிப்புப் படங்களைப் பார்த்தல்
- புகைப்படம் மற்றும் வீடியோ தகவலைப் பார்வையிடுதல்
-
- தேதியின்படி புகைப்படங்களையும் வீடியோக்களையும் கண்டறிதல்
- நபர்களையும் செல்லப்பிராணிகளையும் கண்டறிந்து பெயரிடுதல்
- குழு புகைப்படங்களையும் வீடியோக்களையும் கண்டறிதல்
- இருப்பிடத்தின்படி புகைப்படங்களையும் வீடியோக்களையும் தேடிப்பார்த்தல்
- சமீபத்தில் சேமித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் கண்டறிதல்
- உங்கள் பயணப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் கண்டறிதல்
- ரசீதுகள், QR குறியீடுகள், சமீபத்தில் திருத்திய புகைப்படங்கள் மற்றும் பலவற்றைக் கண்டறிதல்
- மீடியா வகையின்படி புகைப்படங்களையும் வீடியோக்களையும் கண்டறிதல்
- புகைப்பட லைப்ரரியை வரிசைப்படுத்துதல் மற்றும் ஃபில்டர் செய்தல்
- ஃபோட்டோஸ் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- நட்சத்திர மதிப்பீடுகளைப் பயன்படுத்துதல்
- உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை iCloudஇல் பேக்-அப் செய்து ஒத்திசைத்தல்
- புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை நீக்குதல் அல்லது மறைத்தல்
- முக்கியச் சொற்களைச் சேர்த்தல்
- புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தேடுதல்
- வால்பேப்பர் பரிந்துரைகளைப் பெறுதல்
-
- புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்தல்
- நீளமான வீடியோக்களைப் பகிர்தல்
- பகிர்ந்த ஆல்பங்களை உருவாக்குதல்
- பகிர்ந்த ஆல்பத்தில் நபர்களைச் சேர்த்தல் மற்றும் அகற்றுதல்
- பகிர்ந்த ஆல்பத்தில் பங்களித்தல்
- iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரியை அமைத்தல் அல்லது சேருதல்
- iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரியைப் பயன்படுத்துதல்
- iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரியில் உள்ளடக்கத்தைச் சேர்த்தல்
-
- புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் திருத்துதல்
- புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கிராப் செய்தல், சுழற்றுதல், பிளிப் செய்தல் அல்லது நேராக்குதல்
- புகைப்படத் திருத்தங்களைச் செயல்தவிர்த்தல் மற்றும் திரும்பப் பெறுதல்
- வீடியோ நீளத்தை ட்ரிம் செய்தல், வேகத்தை மாற்றுதல், ஆடியோவைத் திருத்துதல்
- சினிமேட்டிக் வீடியோக்களைத் திருத்துதல்
- Live Photosகளைத் திருத்துதல்
- போர்ட்ரெய்ட் பயன்முறை புகைப்படங்களைத் திருத்துதல்
- படங்களை கிளீன்-அப் செய்தல், நீட்டித்தல், ரீஃபிரேம் செய்தல்
- உங்கள் புகைப்படங்களிலிருந்து ஸ்டிக்கர்களை உருவாக்குதல்
- வீடியோ ஃபிரேமைப் புகைப்படமாகச் சேமித்தல்
- புகைப்படங்களையும் வீடியோக்களையும் பிரதியெடுத்தல் மற்றும் நகலெடுத்தல்
- நபர்கள், நினைவுகள் அல்லது விடுமுறை நாட்களை மறைத்தல்
- புகைப்படப் பிரதிகளை ஒன்றிணைத்தல்
- புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இம்போர்ட் செய்து எக்ஸ்போர்ட் செய்தல்
- புகைப்படங்களை அச்சிடுதல்
-
- பாட்காஸ்ட்கள் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- பாட்காஸ்ட்களைக் கண்டறிதல்
- iPadஇல் பாட்காஸ்ட்களை பிளே செய்தல்
- பாட்காஸ்ட் டிரான்ஸ்கிரிப்ட்களைக் காட்டுதல்
- உங்களுக்கு பிடித்த பாட்காஸ்ட்களைப் பின்தொடர்தல்
- பாட்காஸ்ட்களை மதிப்பிடுதல் அல்லது மதிப்பாய்வு செய்தல்
- பாட்காஸ்ட்கள் விட்ஜெட்டைப் பயன்படுத்துதல்
- உங்களுக்குப் பிடித்த பாட்காஸ்ட்கள் பிரிவுகளையும் சேனல்களையும் தேர்ந்தெடுத்தல்
- உங்கள் பாட்காஸ்ட் லைப்ரரியை ஒழுங்கமைத்தல்
- பாட்காஸ்ட்களைப் பதிவிறக்குதல், சேமித்தல், அகற்றுதல், பகிர்தல்
- பாட்காஸ்ட்களுக்கு சந்தா சேருதல்
- iPadஇல் பாட்காஸ்ட்களுடன் செயலி சந்தாக்களை இணைத்தல்
- பதிவிறக்க அமைப்புகளை மாற்றுதல்
-
- நினைவூட்டல்களைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- நினைவூட்டல்களை உருவாக்குதல்
- மளிகைப் பட்டியலை உருவாக்குதல்
- விவரங்களைச் சேர்த்தல்
- ஐட்டங்களை நிறைவுசெய்தல்
- நினைவூட்டல்களை நீக்குதல் மற்றும் மீட்டெடுத்தல்
- பட்டியலைத் திருத்தி ஒழுங்கமைத்தல்
- உங்கள் பட்டியல்களைத் தேடுதல்
- பல பட்டியல்களை ஒழுங்கமைத்தல்
- ஐட்டங்களைக் குறியிடுதல்
- ஸ்மார்ட் பட்டியல்களைப் பயன்படுத்துதல்
- பகிர்தல் மற்றும் கூட்டுப்பணியாற்றுதல்
- பட்டியலை அச்சிடுதல்
- டெம்ப்ளேடுகளுடன் வேலை செய்தல்
- கணக்குகளைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்
- நினைவூட்டல் அமைப்புகளை மாற்றுதல்
- கீபோர்டு சுருக்கவழிகளைப் பயன்படுத்துதல்
-
- Safari செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- இணையத்தில் உலாவுதல்
- இணையதளங்களைத் தேடுதல்
- உங்கள் Safari அமைப்புகளைப் பிரத்தியேகமாக்குதல்
- லே-அவுட்டை மாற்றுதல்
- பல Safari சுயவிவரங்களை உருவாக்குதல்
- இணையப் பக்கத்தில் உள்ளவற்றைப் படித்துக்காட்டுதல்
- தாவல்களில் ஆடியோவை ஒலிமுடக்குதல்
- ஓர் இணையதளத்தை புக்மார்க் செய்தல்
- இணையச் செயலியாகத் திறத்தல்
- ஓர் இணையதளத்தைப் பிடித்தது என புக்மார்க் செய்தல்
- வாசிப்புப் பட்டியலில் பக்கங்களைச் சேமித்தல்
- உங்களுடன் பகிர்ந்த இணைப்புகளைக் கண்டறிதல்
- PDFஐப் பதிவிறக்குதல்
- ஒரு இணையப் பக்கத்தை PDF ஆகக் குறிப்பிட்டுச் சேமித்தல்
- படிவங்களை நிரப்புதல்
- நீட்டிப்புகளைப் பெறுதல்
- உங்கள் தற்காலிக சேமிப்பு மற்றும் குக்கீகளை அழித்தல்
- குக்கீகளைச் செயல்படுத்துதல்
- சுருக்கவழிகள்
- உதவிக்குறிப்பு
- டிவி
-
- வாய்ஸ் மெமோ செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- பதிவுசெய்தல்
- டிரான்ஸ்கிரிப்ஷனைப் பார்வையிடுதல்
- பிளேபேக் செய்தல்
- லேயர் செய்யப்பட்ட பதிவுகளில் பணிபுரிதல்
- கோப்புகளுக்குப் பதிவை எக்ஸ்போர்ட் செய்தல்
- பதிவைத் திருத்துதல் அல்லது நீக்குதல்
- பதிவுகளைச் சமீபத்திய நிலையில் வைத்திருத்தல்
- பதிவுகளை ஒழுங்கமைத்தல்
- பதிவைத் தேடுதல் அல்லது பெயரை மாற்றுதல்
- பதிவைப் பகிர்தல்
- பதிவைப் பிரதியெடுத்தல்
-
- பவர் அடாப்டர் மற்றும் சார்ஜ் கேபிள்
- ஹெட்ஃபோன் ஆடியோ ஒலியளவு அம்சங்களைப் பயன்படுத்துதல்
-
- Apple Pencil இணக்கத்தன்மை
- Apple Pencilஐ (1ஆம் தலைமுறை) இணைத்தல் மற்றும் சார்ஜ் செய்தல்
- Apple Pencilஐ (2ஆம் தலைமுறை) இணைத்தல் மற்றும் சார்ஜ் செய்தல்
- Apple Pencilஐ (USB-C) இணைத்தல் மற்றும் சார்ஜ் செய்தல்
- Apple Pencil Proஐ இணைத்தல் மற்றும் சார்ஜ் செய்தல்
- “கிறுக்கல்” அம்சத்தைப் பயன்படுத்தி உரையை உள்ளிடுதல்
- Apple Pencilஐப் பயன்படுத்தி வரைதல்
- Apple Pencil மூலம் ஸ்கிரீன்ஷாட் எடுத்து மார்க்-அப் செய்தல்
- குறிப்புகளை விரைவாக எழுதுதல்
- HomePod மற்றும் பிற வயர்லெஸ் ஸ்பீக்கர்கள்
- வெளிப்புறச் சேமிப்புச் சாதனங்கள்
- Bluetooth ஆக்சஸரிகளை இணைத்தல்
- iPad உடன் இணைக்கப்பட்டிருக்கும் Bluetooth ஆக்சஸரியில் iPad ஆடியோவை பிளே செய்தல்
- Fitness+ சந்தா உள்ள Apple Watch
- பிரின்டர்கள்
- பாலிஷிங் துணி
-
- கன்டினியுட்டி பற்றிய அறிமுகம்
- அருகிலுள்ள சாதனங்களுக்கு ஐட்டங்களை அனுப்ப AirDropஐப் பயன்படுத்துங்கள்
- சாதனங்களுக்கு இடையில் பணிகளை ஹேண்ட் ஆஃப் செய்யுங்கள்
- சாதனங்களுக்கு இடையே நகலெடுத்து ஒட்டுதல்
- உங்கள் iPadஇன் திரையை வீடியோ ஸ்ட்ரீம் செய்தல் அல்லது மிரர் செய்தல்
- உங்கள் iPadஇல் ஃபோன் அழைப்புகளையும் மெசேஜ்களையும் அனுமதித்தல்
- தனிப்பட்ட ஹாட்ஸ்பாட் மூலம் உங்கள் இணைய இணைப்பைப் பகிருங்கள்
- iPadஐ Apple TV 4Kக்கான வெப்கேமாகப் பயன்படுத்துதல்
- Macஇல் ஸ்கெட்ச்கள், புகைப்படங்கள், ஸ்கேன்கள் ஆகியவற்றைச் சேருங்கள்
- iPadஐ இரண்டாவது டிஸ்ப்ளேவாகப் பயன்படுத்துதல்
- கீபோர்டு மற்றும் மவுஸைப் பயன்படுத்தி Mac மற்றும் iPadஐக் கட்டுப்படுத்துதல்
- iPad மற்றும் உங்கள் கம்ப்யூட்டரை கேபிள் மூலம் இணைத்தல்
- சாதனங்களுக்கு இடையே கோப்புகளை இடமாற்றுங்கள்
-
- அணுகல்தன்மை அம்சங்களைப் பயன்படுத்தத் தொடங்குதல்
- அமைக்கும்போது அணுகல்தன்மை அம்சங்களைப் பயன்படுத்துதல்
- Siri அணுகல்தன்மை அமைப்புகளை மாற்றுதல்
- அணுகல்தன்மை அம்சங்களை விரைவாக ஆன் அல்லது ஆஃப் செய்தல்
- உங்கள் அணுகல்தன்மை அமைப்புகளை வேறொரு சாதனத்துடன் பகிர்தல்
-
- பார்வைக்கான அணுகல்தன்மை அம்சங்களின் மேலோட்டம்
- அணுகல்தன்மை ரீடர் மூலம் செயலிகளில் உள்ள உரையை வாசித்தல் அல்லது கேட்டல்
- பெரிதாக்கிப் பார்த்தல்
- நீங்கள் படிக்கும் அல்லது டைப் செய்யும் உரையின் பெரிய பதிப்பைப் பார்த்தல்
- டிஸ்ப்ளே நிறங்களை மாற்றுதல்
- உரையைப் படிப்பதை எளிதாக்குதல்
- திரையில் உள்ளவற்றைப் பார்ப்பதை எளிதாக்குதல்
- திரையின் நகர்வைப் பிரத்தியேகமாக்குதல்
- வாகனத்தில் பயணிக்கும்போது iPadஐ இன்னும் வசதியாகப் பயன்படுத்துதல்
- ஒரு செயலியின் காட்சி அமைப்புகளைப் பிரத்தியேகமாக்குதல்
- திரையில் உள்ளவற்றைக் கேட்டல் அல்லது டைப் செய்தல்
- ஆடியோ விளக்கங்களைக் கேட்டல்
-
- VoiceOverஐ ஆன் செய்து பயிற்சி செய்தல்
- உங்கள் VoiceOver அமைப்புகளை மாற்றுதல்
- VoiceOver சைகைகளைப் பயன்படுத்துதல்
- VoiceOver ஆன் செய்யப்பட்டுள்ளபோது iPadஐ இயக்குதல்
- ரோட்டரைப் பயன்படுத்தி VoiceOverஐக் கட்டுப்படுத்துங்கள்
- திரையில் உள்ள கீபோர்டைப் பயன்படுத்துங்கள்
- விரலால் எழுதுங்கள்
- திரையை ஆஃப் நிலையிலேயே வைத்தல்
- வெளிப்புற கீபோர்டுடன் VoiceOver ஐப் பயன்படுத்துதல்
- பிரெய்ல் டிஸ்ப்ளேவைப் பயன்படுத்துதல்
- திரையில் பிரெய்லை டைப் செய்தல்
- பிரெய்ல் டிஸ்ப்ளே மூலம் பிரெய்ல் அணுகலைப் பயன்படுத்துதல்
- சைகைகள் மற்றும் கீபோர்டு சுருக்கவழிகளைப் பிரத்தியேகமாக்குதல்
- பாயின்டர் சாதனம் மூலம் VoiceOverஐப் பயன்படுத்துதல்
- உங்கள் திரையில் உள்ளவற்றையும் உங்களைச் சுற்றியுள்ளவற்றையும் கேட்கலாம்
- செயலிகளில் VoiceOverஐப் பயன்படுத்துதல்
-
- நகர்வுநிலைக்கான அணுகல்தன்மை அம்சங்களின் மேலோட்டம்
- AssistiveTouchஐப் பயன்படுத்துதல்
- திரையில் உள்ள டிராக்பேடை (அளவை மாற்றக்கூடிய) iPadஇல் பயன்படுத்துதல்
- கண் நகர்வின் மூலம் iPadஐக் கட்டுப்படுத்துதல்
- தலை அசைவின் மூலம் iPadஐக் கட்டுப்படுத்துதல்
- உங்கள் தொடுதலுக்கு ஏற்ப iPad பதிலளிக்கும் விதத்தை மாற்றுதல்
- அழைப்புகளுக்குத் தானாகப் பதிலளிக்கப்படும் வகையில் அமைத்திடுங்கள்
- Face ID மற்றும் கவன ஈர்ப்பு அமைப்புகளை மாற்றுங்கள்
- “குரல் கட்டுப்பாடு” அம்சத்தைப் பயன்படுத்துங்கள்
- மேல் பட்டன் அல்லது முகப்பு பட்டனைச் சரிசெய்தல்
- Apple TV 4K ரிமோட் பட்டன்களைப் பயன்படுத்துதல்
- பாயின்டர் அமைப்புகளை சரிசெய்யுங்கள்
- கீபோர்டு அமைப்புகளைச் சரிசெய்யுங்கள்
- வெளிப்புற கீபோர்டைப் பயன்படுத்தி iPadஐக் கட்டுப்படுத்துதல்
- AirPods அமைப்புகளை மாற்றுதல்
- Apple Pencilஇன் “இருமுறை தட்டுதல்” மற்றும் “அழுத்துதல்” செயல்களுக்கான அமைப்புகளை மாற்றுதல்
-
- செவித்திறனுக்கான அணுகல்தன்மை அம்சங்களின் மேலோட்டம்
- செவித்திறன் கருவிகளைப் பயன்படுத்துதல்
- “நேரலைக் கேட்டல்” அம்சத்தைப் பயன்படுத்துதல்
- ஒலியறிதல் அம்சத்தைப் பயன்படுத்துதல்
- உங்கள் பெயரை யாரேனும் சொல்லும்போது அறிவிப்பைப் பெறுங்கள்
- RTTஐ அமைத்துப் பயன்படுத்துதல்
- அறிவிப்புகள் பெறப்படும்போது iPad திரை அல்லது இண்டிகேட்டர் லைட்டை ஒளிரச் செய்தல்
- ஆடியோ அமைப்புகளைச் சரிசெய்தல்
- பின்னணி ஒலிகளை பிளே செய்தல்
- வசனங்களையும் கேப்ஷன்களையும் காட்சிப்படுத்துதல்
- இன்டர்காம் மெசேஜ்களுக்கான டிரான்ஸ்கிரிப்ஷன்களைப் பாருங்கள்
- பேசப்படும் ஆடியோவின் நேரலை கேப்ஷன்களைப் பெறுதல்
-
- நீங்கள் பகிர்வதைக் கட்டுப்படுத்துங்கள்
- பூட்டுத் திரை அம்சங்களை ஆன் செய்யுங்கள்
- தொடர்புகளைத் தடுத்தல்
- உங்கள் Apple கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்
-
- செயலிக் கண்காணிப்பு அனுமதிகளைக் கட்டுப்படுத்துங்கள்
- நீங்கள் பகிரும் இருப்பிடத் தகவல்களைக் கட்டுப்படுத்துங்கள்
- செயலிகளில் உள்ள தகவல்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துங்கள்
- தொடர்புகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துங்கள்
- Apple எப்படி விளம்பரப்படுத்தலை வழங்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துதல்
- வன்பொருள் அம்சங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துங்கள்
- “எனது மின்னஞ்சல் முகவரியை மறை” முகவரிகளை உருவாக்குங்கள் மற்றும் நிர்வகியுங்கள்
- iCloud பிரைவேட் ரிலே மூலம் உங்கள் இணைய உலாவலைப் பாதுகாத்திடுங்கள்
- தனிப்பட்ட நெட்வொர்க் முகவரியைப் பயன்படுத்துங்கள்
- மேம்பட்ட தரவுப் பாதுகாப்பைப் பயன்படுத்துதல்
- லாக்டவுன் பயன்முறையைப் பயன்படுத்துதல்
- பின்னணிப் பாதுகாப்பு மேம்பாடுகளை நிறுவுதல்
- உணர்வைப் பாதிக்கும் உள்ளடக்கத்தைப் பற்றிய எச்சரிக்கைகளைப் பெறுங்கள்
- கான்டாக்ட் கீ சரிபார்ப்பைப் பயன்படுத்துங்கள்
- ஆள்மாறாட்ட ஆபத்து கண்டறிதலைப் பயன்படுத்துதல்
-
- iPadஐ ஆன் அல்லது ஆஃப் செய்தல்
- iPadஐக் கட்டாய மறுதொடக்கம் செய்தல்
- iPadOSஐப் புதுப்பித்தல்
- iPadஐ பேக்-அப் செய்தல்
- iPad அமைப்புகளை மீட்டமைத்தல்
- iPad தரவுகளை அழித்தல்
- பேக்-அப்பில் இருந்து அனைத்து உள்ளடக்கத்தையும் மீட்டமைத்தல்
- வாங்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட ஐட்டங்களை மீட்டெடுங்கள்
- உங்கள் iPadஐ விற்பனை செய்தல், பரிசாக வழங்குதல் அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்தல்
- உள்ளமைவுச் சுயவிவரங்களை நிறுவுதல் அல்லது அகற்றுதல்
-
- முக்கியமான பாதுகாப்புத் தகவல்கள்
- கையாளுதல் பற்றிய முக்கியமான தகவல்கள்
- மென்பொருள் மற்றும் சேவை குறித்த கூடுதல் தகவல்களைக் கண்டறிதல்
- FCC இணக்க அறிக்கை
- ISED கனடா இணக்க அறிக்கை
- Apple மற்றும் சுற்றுச்சூழல்
- கிளாஸ் 1 லேசர் தகவல்
- அப்புறப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி பற்றிய தகவல்கள்
- iPadOSஇன் அங்கீகரிக்கப்படாத மாற்றம்
- ENERGY STAR இணக்க அறிக்கை
- பதிப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரைகள்
iPadஇல் iCloud பகிரப்பட்ட புகைப்பட லைப்ரரியைப் பயன்படுத்துதல்
iCloud பகிரப்பட்ட புகைப்பட லைப்ரரியை அமைத்த பிறகு அல்லது அதில் இணைந்த பிறகு, ஃபோட்டோஸ் செயலியில் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிரலாம். உங்களுடன் சேர்த்து பிற ஐந்து பங்கேற்பாளர்கள் வரை புகைப்படங்களையும் வீடியோக்களையும் லைப்ரரியில் சேர்க்கலாம். மேலும் அவற்றில் செய்யப்பட்ட திருத்தங்கள், கருத்துகள் அல்லது பிற மாற்றங்களை அனைவரும் நிகழ்நேரத்தில் பார்க்கலாம். பகிர்ந்த லைப்ரரியில் உள்ள உள்ளடக்கம் அனைவரின் நினைவுகள், முன்னிலைப்படுத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஃபோட்டோஸ் விட்ஜெட்டில் சேர்க்கப்படுகிறது.
பகிர்ந்த லைப்ரரியில் சேர்க்கப்படும் புகைப்படங்களும் வீடியோக்களும் உங்கள் தனிப்பட்ட லைப்ரரியிலிருந்து பிரிக்கப்பட்டு தனியாக இருக்கும். ஃபோட்டோஸ் செயலியில் பகிர்ந்த லைப்ரரி, உங்கள் தனிப்பட்ட லைப்ரரி அல்லது இரண்டையும் பார்ப்பதற்கு இடையே எளிதாக மாறலாம்.
உங்கள் iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரியையும் தனிப்பட்ட லைப்ரரியையும் பார்க்க அவற்றுக்கிடையே மாறுதல்
உங்கள் iPadஇல் ஃபோட்டோஸ்
செயலிக்குச் செல்லவும்.
-ஐத் தட்டி, பின்வருவனவற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
உங்கள் புகைப்படங்களின் உள்ளடக்கத்தையும் iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரி உள்ளடக்கத்தையும் பார்க்க:
இரு லைப்ரரிகளையும் தட்டவும்.
உங்கள் தனிப்பட்ட புகைப்படங்களின் உள்ளடக்கத்தை மட்டும் பார்க்க:
தனிப்பட்ட லைப்ரரியைத் தட்டவும்.
iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரி உள்ளடக்கத்தை மட்டும் பார்க்க:
பகிர்ந்த லைப்ரரியைத் தட்டவும்.
உங்கள் தனிப்பட்ட மற்றும் பகிர்ந்த லைப்ரரி இரண்டையும் நீங்கள் பார்க்கும்போது, பகிர்ந்த லைப்ரரியின் பகுதியாக இருக்கும் உள்ளடக்கத்தில் சிறுபடத்தின் மேல் வலது மூலையில் பேட்ஜ் காட்டப்படும்.
iCloud பகிரப்பட்ட புகைப்பட லைப்ரரியில் உள்ள உள்ளடக்கங்களில் திருத்தங்களையும் மாற்றங்களையும் செய்தல்
iCloud பகிரப்பட்ட புகைப்பட லைப்ரரியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் பின்வரும் மாற்றங்களை நீங்கள் செய்தால், பங்கேற்பாளர்கள் அனைவராலும் அவற்றைப் பார்க்க முடியும்:
திருத்தங்கள்; iPadஇல் புகைப்படங்களையும் வீடியோக்களையும் திருத்துதல் என்பதைப் பார்க்கவும்.
பிடித்தவை, காட்சித் தலைப்புகள், கீவேர்டுகள் அல்லது தேதி மற்றும் நேர அட்ஜெஸ்ட்மெண்ட்கள். iPadஇல் புகைப்படம் மற்றும் வீடியோ தகவலைப் பார்த்தல் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
நீக்கப்பட்ட உள்ளடக்கம்; ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை நீக்குதல் அல்லது மறைத்தல் என்பதைப் பார்க்கவும்.
குறிப்பு: பகிர்ந்த லைப்ரரியில் நீங்கள் சேர்த்த உள்ளடக்கம் நீக்கப்படும்போது அறிவிப்புகளைப் பெறுவீர்கள். அறிவிப்புகளை ஆஃப் செய்ய, ஃபோட்டோஸ் செயலியின் திரையின் மேல் வலது மூலையில் உள்ள உங்கள் கணக்கைத் தட்டி, “பகிர்ந்த லைப்ரரி” என்பதைத் தட்டி, நீக்குதல் அறிவிப்புகளை ஆஃப் செய்யவும். நீங்கள் சேர்த்த உள்ளடக்கம் நீக்கப்பட்டிருந்தால், அதை “சமீபத்தில் நீக்கப்பட்டவை” கோப்புறையில் இருந்து உங்கள் தனிப்பட்ட லைப்ரரிக்கு 30 நாட்களுக்குள் அதை மீண்டும் நகர்த்தலாம்.
பகிரப்பட்ட உள்ளடக்கத்தை iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரியிலிருந்து உங்கள் தனிப்பட்ட லைப்ரரிக்கு நகர்த்துதல்
பகிர்ந்த லைப்ரரியில் சேமிக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் மேல் வலது மூலையில் பேட்ஜ் இடம்பெற்றிருக்கும். பகிர்ந்த லைப்ரரிக்கு நீங்கள் வழங்கிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் உங்கள் தனிப்பட்ட லைப்ரரிக்கு மீண்டும் நகர்த்தலாம்.
உங்கள் iPadஇல் ஃபோட்டோஸ்
செயலிக்குச் செல்லவும்.
உங்கள் பகிர்ந்த லைப்ரரியில் உள்ள புகைப்படம் அல்லது வீடியோவைத் திறக்கவும்.
திரையின் மேல்பகுதியில் உள்ள
-ஐத் தட்டி, “தனிப்பட்ட லைப்ரரிக்கு நகர்த்து” என்பதைத் தட்டவும்.
உங்கள் iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரியில் சேமிப்பக இடத்தைச் சேர்த்தல்
iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரியில் உள்ள உள்ளடக்கத்தைப் பங்கேற்பாளர்கள் அனைவரும் அணுகலாம். ஆனால் iCloud சேமிப்பகத்தை லைப்ரரியின் ஒருங்கிணைப்பாளரின் சேமிப்ப சேமிப்பிடத்தின் அளவைப் பொறுத்தே உள்ளடக்கங்களின் எண்ணிக்கையைச் சேமிக்க முடியும்.
பகிர்ந்த லைப்ரரியின் உள்ளடக்கம் ஒருங்கிணைப்பாளரிடம் மீதமுள்ள சேமிப்பக அளவைவிட அதிகமாக இருந்தால், ஒருங்கிணைப்பாளர் iCloud+க்கு மேம்படுத்தலாம் அல்லது அவர்களின் தற்போதைய iCloud+ சந்தாவில் கூடுதல் சேமிப்பகத்தைச் சேர்க்கலாம். iCloud+க்குச் சந்தா சேருதல் கட்டுரையைப் பார்க்கவும்.