இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்
iPadஐ முதலில் ஆன் செய்யும்போது காட்டப்படும் அமைவுத் திரை.

தொடங்குதல்

உங்கள் புதிய iPadஐப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு சில அடிப்படை அம்சங்களை அமைக்கலாம்.

அடிப்படை விஷயங்களை அமைத்தல்

பிரத்தியேகமாக்கப்பட்ட iPad பூட்டுத் திரை.

தனித்துவமான அமைப்புகளைச் சேர்த்தல்

உங்கள் iPad உங்கள் டைல், ஆர்வங்கள், காட்சி விருப்பத் தேர்வுகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும். பூட்டுத் திரையைப் பிரத்தியேகமாக்கலாம், முகப்புத் திரையில் விட்ஜெட்களைச் சேர்க்கலாம், உரையின் அளவைச் சரிசெய்யலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.

உங்கள் iPadஐ உங்களுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளுதல்

iPad திரையில் இரண்டு வெவ்வேறு செயலிகள் திறந்து காட்டப்பட்டுள்ளன

iPad பயன்படுத்தி மல்டிடாஸ்க்கிங் செய்தல்

பல செயலிகள் மற்றும் சாளரங்களைப் பயன்படுத்தி பணியாற்றும் விதத்தை அறிந்துகொள்ளுங்கள்.

iPadஇல் உங்கள் பணிச்செயல்முறையை ஒழுங்குபடுத்துதல்

ஒரு Freeform போர்டின் கீழ்ப்பகுதியில் தாவரங்களின் வரைபடங்களும் வரைபடக் கருவிகளும் காட்டப்பட்டுள்ளன.

உங்கள் படைப்பாற்றலை அதிகரித்தல்

Apple Pencil மூலம் உங்களை வெளிப்படுத்த புதிய வழிகளைக் கண்டறியலாம்.

Apple Pencilஐப் பல்வேறு விதங்களில் பயன்படுத்துதல்

iPad பயனர் வழிகாட்டியைப் பார்க்க, பக்கத்தின் மேற்பகுதியில் உள்ள “உள்ளடக்க அட்டவணை” என்பதை கிளிக் செய்யவும் அல்லது தேடல் புலத்தில் ஒரு சொல் அல்லது சொற்றொடரை உள்ளிடவும்.

உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.